பிப்ரவரி 28-ல் நாடு முழுவதும் ஒரு கோடி பேருடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி


பிப்ரவரி 28-ல் நாடு முழுவதும் ஒரு கோடி பேருடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 Feb 2019 2:30 PM GMT (Updated: 2019-02-23T20:00:49+05:30)

நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடி பேருடன் கலந்துரையாடுகிறார்.

பிப்-28-ம் தேதி காணொலியில் பிரதமர் மோடியுடன் ஒரு கோடி பேர் கலந்துரையாட பாஜக ஏற்பாடு செய்துள்ளது. நாடு முழுவதும் 15,000 இடங்களில் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார். இதனையடுத்து நமோ ஆப், டுவிட்டரில் பதிவு செய்து கலந்துரையாடல் நடைபெறும் இடங்களை அறிந்து கொள்ளலாம்.


Next Story