தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலுடனான சந்திப்பில் அரசியல் இல்லை என கூறிவிட முடியாது; கமல்ஹாசன் + "||" + The meeting with Kejriwal can not be said as non political; Kamal

கெஜ்ரிவாலுடனான சந்திப்பில் அரசியல் இல்லை என கூறிவிட முடியாது; கமல்ஹாசன்

கெஜ்ரிவாலுடனான சந்திப்பில் அரசியல் இல்லை என கூறிவிட முடியாது; கமல்ஹாசன்
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலில் கூட்டணிக்காக எல்லோரிடமும் கைகுலுக்க முடியாது என கூறினார்.  எனினும் கெஜ்ரிவாலுடனான சந்திப்பில் அரசியல் இல்லை என்று கூறிவிட முடியாது.  தமிழகத்தில் நாங்கள் தான் ஏ டீம்.  நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. “மருதநாயகம் படம் தயாராகும்” -கமல்ஹாசன்
மருதநாயகம் படத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
2. 8 வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு
8 வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகளை பற்றி கவலைப்படாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்படி விவசாயியாக இருக்க முடியும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
3. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4. 19 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான்
கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர் ரகுமானும் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்துள்ளனர்.
5. ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சை பேச்சு: கரூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்ற கமல்ஹாசன்
இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ‘இந்து தீவிரவாதி’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றார்.