நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 March 2019 3:45 AM IST (Updated: 3 March 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஆம்ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.


Next Story