பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்


பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்
x
தினத்தந்தி 5 March 2019 12:24 PM IST (Updated: 5 March 2019 12:24 PM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான http://www.bjp.org  ஹேக்கர்களால்  முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் பாஜக தரப்பில் இருந்து வெளியாகவில்லை. 

சமூக வலைதளங்களில் பாஜக இணையதளம் முடக்கம் தொடர்புடைய தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன. பாஜக இணையதளம் முடக்கப்பட்டதற்கு எந்த ஹேக்கர்கள் குழுக்களும் பொறுப்பேற்கவில்லை. 

Next Story