இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு பரம் விஷிஷ்ட் சேவா விருது


இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு பரம் விஷிஷ்ட் சேவா விருது
x
தினத்தந்தி 14 March 2019 4:09 PM IST (Updated: 14 March 2019 4:09 PM IST)
t-max-icont-min-icon

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு பரம் விஷிஷ்ட் சேவா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

புதுடெல்லி,

வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களும், அசாத்திய துணிச்சல் கொண்டவர்களும் மற்றும் தனது கடமையில் தீவிர ஈடுபாடு காட்டியவர்களுக்கு ஜனாதிபதியும் முப்படைத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் முப்படை வீரர்களுக்கு விருதுகளை வழங்குவார். 

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்த விழாவில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்திற்கு பரம் விஷிஷ்ட் சேவா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

Next Story