தேசிய செய்திகள்

காலையில் பா.ஜனதாவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு தொகுதி ஒதுக்கீடு + "||" + Jaya Prada to contest from Rampur UP

காலையில் பா.ஜனதாவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு தொகுதி ஒதுக்கீடு

காலையில் பா.ஜனதாவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு தொகுதி ஒதுக்கீடு
காலையில் பா.ஜனதாவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகளுக்கும் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. காலையில் பா.ஜனதாவில் இணைந்த ஜெயப்பிரதாவுக்கு ராம்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேனகா காந்திக்கும், வருண் காந்திக்கும் தொகுதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. வருண் காந்திக்கு பிலிப்பைட் தொகுதியும், மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து பா.ஜனதாவிற்கு சென்ற ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு அலகாபாத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது
கோவாவில் வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு
பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.
3. ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு
நடிகையும் ராம்பூர் தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து ஆசம் கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
4. முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா
பா.ஜனதா வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
5. "பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்" பா.ஜனதாவின் அறிக்கையை கிண்டல் செய்யும் அரசியல் கட்சிகள்
"பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்" என பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.