தேர்தல் செய்திகள்

பிரசாரத்தில் கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருட்டு + "||" + Fan shakes YSRCP leader Sharmila s hand, tries to steal ring

பிரசாரத்தில் கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருட்டு

பிரசாரத்தில் கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருட்டு
ஆந்திராவில் பிரசாரத்தின் போது கைகுலுக்கிய போது ஜெகன்மோகன் சகோதரியிடம் மோதிரம் திருடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 11–ந் தேதி நடைபெறுகிறது. மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ‌ஷர்மிளா பிரசாரம் செய்து வருகிறார். 

குண்டூரில் பிரசாரம் முடிந்து வாகனத்தில் செல்லும் போது தொண்டர்களுடன் காரில் இருந்தவாறு கைகுழுக்கினார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர் கைகுலுக்குவதுபோல ‌ஷர்மிளாவின் மோதிரத்தை நைசாக உருவிக்கொண்டு சென்றுவிட்டார். ஷர்மிளா கையை எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை. தொண்டர் நைசாக மோதிரத்தை உருவிவிட்டார். கூட்டத்தில் தனது மோதிரத்தை திருடியது யார் என்பதை ஷர்மிளாவல் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் விரல்களை பார்த்தவாறு மற்றொரு இடத்திற்கு பிரசாரம் செய்ய சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
2. ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 12 பேர் பலி
ஆந்திராவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 12 பேர் பலியாயினர்.
3. ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு கண்டுபிடிப்பு போலீஸ் தீவிர விசாரணை
ஆந்திர கடற்பகுதியில் இலங்கை படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீஸ் தீவிர விசாரணையை மேர்கொள்கிறது.
4. ஆந்திரா: அமராவதியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு
அமராவதியில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்
5. ஆந்திராவில் திரையிட ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்துக்கு கோர்ட்டு தடை
ஆந்திராவில் லட்சுமி என்.டி.ஆர் படத்தினை திரையிட கோர்ட்டு தடை விதித்துள்ளது.