தேசிய செய்திகள்

தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது -பிரியங்கா காந்தி + "||" + We are very hopeful that we will win Priyanka Gandhi

தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது -பிரியங்கா காந்தி

தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது -பிரியங்கா காந்தி
தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் உ.பி. கிழக்கு பிராந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். 

ஷகாரன்பூரில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி பேசுகையில், நாங்கள் தேர்தலில் வெற்றிப்பெறுவோம் என்று எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பா.ஜனதாவிற்கு எதிராக அதிகமான கோபம் உள்ளது. காங்கிரசுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. எங்களுடைய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறேன், நாங்கள் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற முடியும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கருத்துக்கணிப்பு தகவலால் பா.ஜனதாவினர் மகிழ்ச்சி, மே 23-க்கு காத்திருக்கும் காங்கிரஸ்
கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் வரையில் காத்திருக்கலாம் என காங்கிரஸ் கூறுகிறது.
2. கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி
கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை பெறுகிறது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
3. திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு - தந்தி டிவி
திருச்சியில் அமமுக வாக்குகளை பிரிப்பதால் திமுகவிற்கு வாய்ப்பு உள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
4. பிரதமர் நாற்காலி யாருக்கு?
தேசிய கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் கவுரவமான எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டு, மாநில கட்சிகளின் கை ஓங்கினால் சிலர் பிரதமர் பதவிக்கு வரிசை கட்டி நிற்பார்கள்.
5. நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் - காங்கிரஸ் கருத்து
தேர்தல் ஆணைய பிரச்சனையில் நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை மோடி அழிக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.