தேசிய செய்திகள்

அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி + "||" + Will not allow Abdullahs, Muftis to divide India PM Modi

அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி

அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் மோடி
அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி பிரதமர் என்று கூறியதை முன்வைத்து,  அப்துல்லாவையும், முப்தியையும் இந்தியாவை துண்டாட அனுமதிக்க மாட்டோம் என குறிப்பிட்டார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கடந்த 3 தலைமுறைகளாக அப்துல்லா, முப்தி குடும்பத்தார், கொள்ளையடித்துள்ளனர்.  மாநிலத்தின் எதிர்காலம் கருதி அவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இவர்களை தோற்கடித்தால்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். அவர்களின் நோக்கம் என்னவென்றால் நாட்டை துண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற பிரதமர் மோடி, காஷ்மீரி பண்டிட்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி; பா.ஜனதாவும் ஆதிக்கம்
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி சட்டசபைத் தேர்தலில் வெற்றியை தனதாக்கியது. தேர்தலில் பா.ஜனதாவும் ஆதிக்கம் செலுத்துகிறது.
2. பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
3. பிரதமர் மோடி பெயருக்கு முன்னால் ‘காவலாளி’யை நீக்கினார்
பிரதமர் மோடி டுவிட்டரில் ‘காவலாளி’ என்ற அடைப்பெயரை நீக்கினார்.
4. பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து; தெற்காசிய அமைதிக்கு இணைந்து பணியாற்ற விருப்பம்
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்ததுடன் தெற்காசிய அமைதிக்கு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
5. ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார்.