தமிழ் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி வாழ்த்து


தமிழ் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:  பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 14 April 2019 7:27 PM IST (Updated: 14 April 2019 7:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தமிழ் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும். அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்  என குறிப்பிட்டுள்ளார்.

Next Story