தேசிய செய்திகள்

இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு + "||" + National security, terrorism most important issues facing India Jaitley

இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு

இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் - அருண் ஜெட்லி பேச்சு
இந்தியா எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினை பயங்கரவாதம் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை நிராகரித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகியவை தேசம் எதிர்க்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினையாகும். நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். பிற பிரச்சினைகளை முன்னதாகவே தீர்த்துக்கொள்ளும் திறன் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
2. அருண் ஜெட்லி கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனையில் குவியும் தலைவர்கள்
அருண் ஜெட்லி கவலைக்கிடமாக உள்ளதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர்கள் குவிந்து வருகிறார்கள்.
3. அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4. அருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார்.
5. உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் - அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம்
உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.