ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் தேர்தல் அதிகாரி படுகொலை


ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் தேர்தல் அதிகாரி படுகொலை
x
தினத்தந்தி 17 April 2019 6:08 PM IST (Updated: 17 April 2019 6:08 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவின் கந்தமாலில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் தேர்தல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் கந்தமால் நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. அங்கு தேர்தல் பணியில் இருந்த அதிகாரி சன்ஜுக்தா திகால் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முழு தகவல்கள் வெளியாகவில்லை.

Next Story