தேசிய செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டம்; 7 பேர் கைது + "||" + IPL Gambling; 7 people arrested

ஐ.பி.எல். சூதாட்டம்; 7 பேர் கைது

ஐ.பி.எல். சூதாட்டம்; 7 பேர் கைது
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் விளையாட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு நடைபெற்ற போட்டிக்கு சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மைடன் பகுதியில் சென்று நடத்திய சோதனையில் அந்த பகுதியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மராட்டியம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


அவர்களிடம் இருந்து 14 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயற்சி இந்து மக்கள் கட்சியினர் கைது
பாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
2. திருச்சி அருகே, மாமன் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் 2 மாணவர்கள் கைது
திருச்சி அருகே மாமன் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
3. கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி சாவு தற்கொலைக்கு தூண்டியதாக அத்தை கைது
ஆத்தூர் அருகே அத்தை திட்டியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் அத்தையை போலீசார் கைது செய்தனர்.
4. திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலி டாக்டராக நடித்தது பற்றியும் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.
5. கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேர் கைது
கருங்கல் அருகே கோவில்களில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.