தேசிய செய்திகள்

ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி + "||" + 7 dead and 34 injured after a bus rammed into a truck on Agra-Lucknow Expressway near Mainpuri

ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி

ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது.  அது லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.  34 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெனிசூலாவில் சிறையில் மோதல்; 29 கைதிகள் பலி
வெனிசூலாவில் சிறையில் ஏற்பட்ட மோதலில் 29 கைதிகள் பலியானார்கள்.
2. வானூர் அருகே, கோவில் திருவிழா ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - 5 பேர் காயம்
வானூர் அருகே கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.
3. சேரன்மாதேவியில் அரசு பஸ்கள் மோதல்; 9 பேர் காயம்
சேரன்மாதேவியில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
4. இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்தது; 7 பேர் காயம்
இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
5. பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல், டிரைவர் உள்பட 3 பேர் பலி - திருக்கோவிலூர் அருகே பரிதாபம்
திருக்கோவிலூர் அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.