தேசிய செய்திகள்

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு + "||" + Three Indians killed in Sri Lanka Blasts says Sushma Swaraj

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புகளில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேற்கொண்ட தகவல்களை நாங்கள் கணித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தேவையான மனிதநேய உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது, தேவைப்பட்டால் மருத்துவ குழுவை கொழும்புவிற்கு அனுப்புகிறோம் என இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியிடம் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் 1983 : இந்திய அணி “சாம்பியன்”
1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2. துளிகள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டி தொடரில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது.
3. துளிகள்
இந்தியாவை சேர்ந்த 51 வயதான பெண் நடுவர் லட்சுமி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
இங்கிலாந்தில் வாழும் இந்திய தம்பதிகள் தேனிலவுக்காக இலங்கை சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழந்ததால், அவரது கணவர் திரும்பிச்செல்ல தடை விதிக்கப்பட்டது.
5. ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி விவகாரத்தில் ‘டோனை’ மாற்றிய டைம்...!
2019 நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் நிலையில், டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி என்ற தலைப்புடன் செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.