சுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு


சுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
x

சுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டிற்கு சூரியகாந்த், அனிருத்தா போஸ், போபண்ணா, எஸ்.ஆர். கவாப் ஆகிய  4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு உள்ளார். 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் உள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களும் நிரம்பின. இனி நீதிபதி  காலி பணியிடம் இல்லை.

Next Story