தேசிய செய்திகள்

மாநில வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் + "||" + Places to the state wise parties

மாநில வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள்

மாநில  வாரியாக  கட்சிகளுக்கு  கிடைத்த  இடங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் மாநிலங்கள் வாரியாக கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு;–
தமிழ்நாடு 38

தி.மு.க. –23

காங்கிரஸ்–8

மார்க்சிஸ்ட் கம்யூ.–2

இந்திய கம்யூ.–2

விடுதலை சிறுத்தைகள் (முன்னிலை) –1

இ.யூ.முஸ்லிம் லீக்–1

அ.தி.மு.க. –1

ஆந்திரா 25

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்–22

தெலுங்கு தேசம் –3

அசாம் 14

பா.ஜனதா –9

காங்கிரஸ்–3

ஐக்கிய ஜனநாயக முன்னணி–1

சுயேச்சை –1

பீகார் 40

பா.ஜனதா –17

ஐக்கிய ஜனதாதளம் –16

லோக் ஜனசக்தி –6

காங்கிரஸ் –1

சத்தீஷ்கார் 11

பா.ஜனதா –9

காங்கிரஸ்–2

கோவா 2

பா.ஜனதா –1

காங்கிரஸ்–1

 குஜராத் 26

பா.ஜனதா –26

அரியானா 10

பா.ஜனதா –10

இமாசல பிரதேசம் 4

பா.ஜனதா –4

காஷ்மீர் 6

பா.ஜனதா –3

தேசிய மாநாடு –3

ஜார்கண்ட் 14

பா.ஜனதா –11

ஜா.மு.மோ –1

காங்கிரஸ்–1

ஏ.ஜே.எஸ்.யூ.–1

கர்நாடகம் 28

பா.ஜனதா –25

காங்கிரஸ்–1

ம.ஜ.தளம் –1

சுயேச்சை –1

கேரளா 20

காங்கிரஸ் –15

மார்க்சிஸ்ட் கம்யூ.–1

இ.யூ.முஸ்லிம் லீக் –2

பிற கட்சிகள் –2

மத்தியபிரதேசம் 29

பா.ஜனதா –28

காங்கிரஸ்–1

மராட்டியம் 48

பா.ஜனதா –23

சிவசேனா –18

தேசியவாத காங்.–4

காங்கிரஸ்–1

பிற கட்சிகள் –2

மணிப்பூர் 2

பா.ஜனதா –1

நா.ம.மு. –1

மேகாலயா 2

காங்கிரஸ்–1

தேசிய மக்கள் கட்சி–1

மிசோரம் 1

மி.தே.முன்னணி–1

 நாகாலாந்து 1

தே.ஜ.மு.க. –1

ஒடிசா 21

பிஜூ ஜனதாதளம் –12

பா.ஜனதா –8

காங்கிரஸ்–1

பஞ்சாப் 13

காங்கிரஸ்–8

அகாலிதளம் –2

ஆம் ஆத்மி –1

பா.ஜனதா –2

ராஜஸ்தான் 25

பா.ஜனதா –24

பிற கட்சிகள் –1

சிக்கிம் –1

சி.கி.மோ–1

அருணாசலபிரதேசம் 2

பா.ஜனதா –2

தெலுங்கானா 17

தெலுங்கானா ராஷ்டிர சமிதி–9

பா.ஜனதா –4

காங்கிரஸ்–3

மஜ்லிஸ் கட்சி–1

திரிபுரா 2

பா.ஜனதா –2

உத்தரபிரசேதம் 80

பா.ஜனதா –62

பகுஜன் சமாஜ்–10

சமாஜ்வாடி –5

அப்னாதளம் –2

காங்கிரஸ் –1

உத்தரகாண்ட் 5

பா.ஜனதா –5

மேற்கு வங்காளம் 42

திரிணாமுல் காங்.–22

பா.ஜனதா –18

காங்கிரஸ்–2

அந்தமான் நிகோபார் 1

காங்கிரஸ்–1

சண்டிகார் 1

பா.ஜனதா –1

தத்ராநகர் ஹவேலி–1

சுயேச்சை –1

டாமன் டையூ 1

பா.ஜனதா –1

 டெல்லி 7

பா.ஜனதா –7

லட்சத்தீவு 1

காங்கிரஸ்–1

புதுச்சேரி 1

காங்கிரஸ் –1