தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம் + "||" + PM Modi To Visit Varanasi Today

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்
பிரதமர் மோடி இன்று வாரணாசி வருகை தர உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி,

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணாசி தொகுதியில் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்.  அதற்கு முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்துகிறார்.

வாராணசியில் முக்கிய பகுதிகள், குடியிருப்புகள் முதல் குறுகலான வீதிகள் வரை ஊர்வலமாக சென்று வாராணசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பின்னர், பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்


தொடர்புடைய செய்திகள்

1. ஜி-20 மாநாடு: ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் வந்து சேர்ந்தார். வரும் 28-29 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது.
2. 14-வது ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
‘ஜி-20’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார்.
3. ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
ஊடகத்தின் மூலம் வெற்றி பெற்றதாக சொல்வதா? என காங்கிரசை பிரதமர் மோடி கேட்டு உள்ளார்.
4. பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்; பாஜக எம்.பி கேஜே அல்போன்ஸ்
பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி கேஜே அல்போன்ஸ் தெரிவித்தார்.
5. பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர்; அதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது: காங்கிரஸ் கட்சி
பிரதமர் மோடி மிக பெரிய வர்த்தகர் என்பதனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.