தேசிய செய்திகள்

உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் - அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் + "||" + Arun Jaitley writes to Prime Minister Narendra Modi

உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் - அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம்

உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் - அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம்
உடல்நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.   கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவில்  யார் யாரை மத்திய அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில்  உடல் நிலை காரணமாக அமைச்சரவையில் இடம் வேண்டாம் என அருண் ஜெட்லி மோடிக்கு கடிதம்  எழுதி உள்ளார். ஏற்கனவே இது குறித்து வாய்மொழியாக மோடியிடம் தெரிவித்து இருந்தேன். அரசுக்கும் கட்சிக்கும் வெளியில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என கூறி உள்ளார்.  ஏற்கனவே  அருண் ஜெட்லி உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
2. அருண் ஜெட்லி கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனையில் குவியும் தலைவர்கள்
அருண் ஜெட்லி கவலைக்கிடமாக உள்ளதால், எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவர்கள் குவிந்து வருகிறார்கள்.
3. அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4. அருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார்.
5. ‘‘கருத்துக்கணிப்பு முடிவு போலவே தேர்தல் முடிவுகள் அமையும்’’ அருண் ஜெட்லி நம்பிக்கை
கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.