நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை- மம்தா பானர்ஜி


நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை- மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 7 Jun 2019 12:49 PM IST (Updated: 7 Jun 2019 12:49 PM IST)
t-max-icont-min-icon

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார்.

கொல்கத்தா,

ஜூன் 15-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என பிரதமர் மோடிக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார்.

மாநில திட்டங்களுக்கு உதவி செய்யும் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த பயனும் இல்லை என  மம்தா பானர்ஜி அதில் கூறி உள்ளார்.


Next Story