குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி


குஜராத்தில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி
x
தினத்தந்தி 7 Jun 2019 9:07 PM IST (Updated: 7 Jun 2019 9:07 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் மாநிலம் அம்பாஜி பகுதியில் பேருந்து கவிழுந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் அம்பாஜி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து 160 கி.மீ தொலைவிலுள்ள அம்பாஜி அருகே டிரிசுலியா காட் பகுதியில் இந்த விபத்து நடந்தது.  இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story