கிட்னி மோசடி வழக்கு: டாக்டர் கைது


கிட்னி மோசடி வழக்கு: டாக்டர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2019 2:21 AM IST (Updated: 9 Jun 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

கிட்னி மோசடி வழக்கில், டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

லக்னோ,

கான்பூரில் அப்பாவி மக்களை ஏமாற்றி கிட்னியை எடுத்து, அதை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த மோசடி வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி தனியார் மருத்துவமனையின் தலைமை அதிகாரியான டாக்டர் தீபக் சுக்லா கைது செய்யப்பட்டார்.

Next Story