தேசிய செய்திகள்

ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு + "||" + Amit Shah meets with President

ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு

ஜனாதிபதியுடன் அமித்ஷா சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அமித்ஷா நேற்று சந்தித்தார்.
புதுடெல்லி,

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்துறை மந்திரி பொறுப்பை ஏற்ற பிறகு, ஜனாதிபதியை அமித்ஷா சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். “ஜனாதிபதியை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியது” என்று அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளார்.