தேசிய செய்திகள்

டெல்லியில் ரூ.1½ கோடி மோசடி: நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது + "||" + Rs1½ crore fraud : Arrested in Nigerian

டெல்லியில் ரூ.1½ கோடி மோசடி: நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது

டெல்லியில் ரூ.1½ கோடி மோசடி: நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது
டெல்லியில் ஒரு மோசடி திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் பலரை ஏமாற்றி ரூ.1½ கோடியை சுருட்டிய நைஜீரியா நாட்டை சேர்ந்தவர், போலீசில் சிக்கினார்.

புதுடெல்லி, 

நைஜீரியா நாட்டை சேர்ந்தவரிடம் ஏமாந்தவர்களில் 2 பேர் டெல்லி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இணையதள குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து புகாருக்கு ஆளான நைஜீரியா நாட்டை சேர்ந்தவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து, தென் மாநிலங்களை சேர்ந்த அப்பாவி மக்களை தனது மோசடி திட்டங்கள் மூலம் ஏமாற்றி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வெடிமருந்து சப்ளை செய்தவர் கைது
வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வெடி மருந்து சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
2. சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே மிளகாய்பொடி, கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபடுவதற்காக மிளகாய்பொடி மற்றும் கத்தியுடன் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட வழிப்பறி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
3. திருமங்கலத்தில் வாகனங்களை மறித்து பணம் வசூலித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது
திருமங்கலத்தில் சப்–இன்ஸ்பெக்டர் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தவர் கைது செய்யப்பட்டார்.
4. மணலி புதுநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு; 26 பேர் கைது
மணலி புதுநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சிவகங்கை அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
சிவகங்கை அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.