தேசிய செய்திகள்

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது + "||" + Membership of the Bharathi Janata Party begins on July 6

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது
பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்க உள்ளது.
புதுடெல்லி,

பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை, ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 10-ந் தேதி வரை அப்பணி நீடிக்கும். இத்தகவலை உறுப்பினர் சேர்க்கைக்கான குழுவின் அமைப்பாளர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை 20 சதவீதம் (2 கோடியே 20 லட்சம்) உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கவனம் செலுத்தப்படும். ‘மிஸ்டு கால்’ மூலமும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். தீவிர உறுப்பினர் சேர்க்கை ஆகஸ்டு 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும்’’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. துப்பாக்கியுடன் நடனம் : பா.ஜனதாவில் இருந்து எம்.எல்.ஏ. இடைநீக்கம்
துப்பாக்கியுடன் நடனமாடிய எம்.எல்.ஏ.வை பா.ஜனதா இடைநீக்கம் செய்தது.
2. கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - எச்.விஸ்வநாத் பரபரப்பு பேட்டி
பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரைக்கு பலியாகவில்லை என்றும், கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியால் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதாகவும் எச்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
3. அதிகாரியை பேட்டால் தாக்கிய எம்.எல்.ஏ.விற்கு பா.ஜனதா நோட்டீஸ்
மத்திய பிரதேசத்தில் அதிகாரியை பேட்டால் தாக்கிய எம்.எல்.ஏ.விற்கு பா.ஜனதா நோட்டீஸ் விடுத்துள்ளது.
4. பா.ஜனதா வெற்றி : குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து மோடியிடம் வாழ்த்து தெரிவித்த பா.ஜனதா தொண்டர்
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து குஜராத்திலிருந்து சைக்கிளில் டெல்லி வந்து பிரதமர் மோடியிடம் பா.ஜனதா தொண்டர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. பா.ஜனதாவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பா.ஜனதாவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.