தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து; பிரதமர் மோடி இரங்கல் + "||" + Deeply saddened by the bus accident; PM Modi

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து; பிரதமர் மோடி இரங்கல்

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து; பிரதமர் மோடி இரங்கல்
இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இமாசல பிரதேசத்தின் குல்லு நகரில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென பள்ளத்திற்குள் விழுந்தது.  இந்த விபத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

பிரதமர் மோடி இதுபற்றி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இமாசல பிரதேச பேருந்து விபத்து பற்றி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்து உள்ளேன்.  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.  காயமுற்றோர் மிகவிரைவில் நலமடைந்து திரும்புவர் என நம்பிக்கை கொண்டுள்ளேன்.  தேவையான சாத்தியமிக்க அனைத்து உதவிகளையும் இமாசல பிரதேச அரசு வழங்கும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் வருகை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார்
பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் வருகை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆஜராகாதவர்களின் தினசரி அறிக்கையை கேட்டு உள்ளார்.
2. வாரணாசியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்டத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
3. பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் -பிரதமர் மோடி
பட்ஜெட்டை விமர்சிப்பவர்கள் தொழில்முறை அவநம்பிக்கையாளர்கள் என பிரதமர் மோடி கூறினார்.
4. பா.ஜனதாவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
பா.ஜனதாவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் 6-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
5. நீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும்; பிரதமர் மோடி
நீரை சேமிக்க பழங்கால முறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.