தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம் + "||" + No fact that the June salary of central government employees is out of date; Government description

மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்

மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் ஜூலையில் வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,

மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார்.

இதனையடுத்து இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட், ஜூலை 5ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். 

இந்நிலையில்,  மத்திய அரசின் ‘ஏ’  மற்றும் ‘ பி ’ பிரிவு அதிகாரிகளுக்கு ஜூன் மாதம் சம்பளம் கிடையாது என்றும் ஜூலை 5ந்தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பிறகு ஜூன் மாதம் சம்பளம் ஜூலையில் வழங்கப்படும் என்றும் தகவல் பரவியது.  சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த தகவலில் எந்தவித உண்மையுமில்லை என மத்திய அரசு விளக்கமளித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீடு வாங்குவோருக்கு புதிய சலுகை; மத்திய அரசு அறிவிப்பு
தேக்க நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கும் திட்டத்தின் கீழ், வீடு வாங்குவோருக்கு வீட்டுக்கடன் தொடர்பான சலுகையை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
2. சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
3. “காவலில் உள்ள எனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்கள்தான் பொறுப்பு” - மத்திய அரசுக்கு மெகபூபா மகள் எச்சரிக்கை
காவலில் உள்ள தனது தாயாருக்கு ஏதாவது நேர்ந்தால் நீங்கள்தான் பொறுப்பு மத்திய அரசுக்கு மெகபூபா மகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. மத்திய அரசுக்கு எதிராக 13 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை - நாடுதழுவிய போராட்டம் நடத்த திட்டம்
மத்திய அரசுக்கு எதிராக 13 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தின. அதில், நாடுதழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
5. மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்: 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது
மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை போராட்டம் நடைபெறுகிறது.