பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து


பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 23 Jun 2019 3:38 PM GMT (Updated: 23 Jun 2019 3:38 PM GMT)

பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜப்பானின்ஹிரோஷிமாவில் நடைபெற்ற மகளிர் ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில்  இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

இந்நிலையில் பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

இந்திய அணியின் இந்த வெற்றி மேலும் பல பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

Next Story