தேசிய செய்திகள்

கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு + "||" + Crocodile enters Gujarat temple, villagers call it auspicious, offer prayers, delay rescue operations

கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு

கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலை : ஆரத்தி எடுத்து பூக்கள், குங்குமம் தூவி வழிபாடு
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதியார் மாதா கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் வழிபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டம் பல்லா கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதியார் மாதா கோவிலுக்குள் புகுந்த 6 அடி நீள முதலையை பொதுமக்கள் வழிபட்டது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அம்மன் சிலை அருகில் படுத்துக்கொண்ட முதலை மீது பூக்கள், குங்குமம் தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வழிபட்டனர். முதலையை அகற்றுவதற்காக வந்திருந்த வனத்துறையினருக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு வழியாக பக்தர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர், முதலையை பிடித்துச்சென்று அருகில் உள்ள குளத்தில் விட்டனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்த சீன தானியங்கி பேருந்து
சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி பேருந்து ஒன்று கத்தாரில் வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது.
2. ஒரு கப் டீயின் விலை ரூ13,800
பக்கிங்கம் அரண்மணைக்கு எதிரே அமைந்துள்ள ஓட்டலில் ஒரு கப் டீ இந்திய மதிப்பில் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்
இங்கிலாந்தில் மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. 13 வயதில் 100க்கும் மேல் புத்தகம் எழுதி சாதனை படைத்த சிறுவன்
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை புரிந்துள்ளார்.
5. பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் : யுனெஸ்கோ
யுனெஸ்கோவின் புதிய கணக்கெடுப்புப்படி பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள்.