தேசிய செய்திகள்

தமிழக குடிநீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேச்சு + "||" + Drinking water issue In the Lok Sabha DMK MP DR balu

தமிழக குடிநீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேச்சு

தமிழக குடிநீர் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேச்சு
மக்களவையில் தமிழக குடிநீர் பிரச்சினை குறித்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசினார்.
புதுடெல்லி

மக்களவையில் திமுக எம்பி  டி.ஆர். பாலு பேசும் போது கூறியதாவது;_

சென்னை மாநகரம் மிகக் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.  தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட அனைத்து நதிகளும் வற்றிவிட்டன; ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் நதிகளை தவிர குடிநீருக்கு வேறு ஆதாரங்கள் இல்லை.

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். சென்னைக்கு முறையாக குடி நீர் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் - திமுக தோழமை கட்சிகள் முடிவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
3. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: ‘தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்த கரங்கள்’ என பேட்டி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர், ‘தி.மு.க.வும், காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்கள்’ என்று அழகிரி தெரிவித்தார்.
4. நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் நடத்திய எதிர்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
5. மறைமுகத் தேர்தல்: அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்
மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.