‘ஏர் இந்தியா’ நிறுவன கடன் ரூ.58 ஆயிரம் கோடி - மத்திய மந்திரி தகவல்


‘ஏர் இந்தியா’ நிறுவன கடன் ரூ.58 ஆயிரம் கோடி - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 26 Jun 2019 8:00 PM GMT (Updated: 26 Jun 2019 7:46 PM GMT)

ஏர் இந்தியா நிறுவன கடன் ரூ.58 ஆயிரம் கோடியாக உள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்து பேசினார். அப்போது அவர், ‘கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான நிதி ஆண்டில், ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் ரூ.58 ஆயிரத்து 351 கோடி கடனில் உள்ளது’ என்றார்.

Next Story