தேசிய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி : மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் என நிதின் கட்கரி தகவல் + "||" + Minimum Educational Qualification for Driving License Nitin Gadkari

ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி : மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் என நிதின் கட்கரி தகவல்

ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதி : மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் என நிதின் கட்கரி தகவல்
'ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும்' என்கிற சட்டப் பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

'ஓட்டுநர் உரிமம்  பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும்' என்கிற சட்டப் பிரிவை நீக்க, மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக, சாலை போக்குவரத்து துறை மந்திரி  நிதின் கட்கரி தெரிவித்தார். 

இந்த நிபந்தனையால் தகுதியுள்ள, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், ஓட்டுநர் உரிமம் பெற தடையாக இருப்பதாக அவர் கூறினார். இதற்கு ஏற்ற வகையில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989-ல் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.