தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை + "||" + CRPF: One terrorist has been killed in Budgam encounter, operation continues

காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீர் என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என உளவு துறை அளித்த தகவலை தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீசார் அங்கு சென்றனர்.  அப்பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தபின் அவர்கள் இன்று காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டனர்.  இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.  பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.  தொடர்ந்து தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் 540 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் கடத்தி வந்தது யார்? போலீசார் விசாரணை
திருப்பூரில் 540 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே புகையிலை பொருட்களை கடத்தி வந்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. வேப்பூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை
வேப்பூர் அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. திருச்சிற்றம்பலம் அருகே வாய்க்காலில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
திருச்சிற்றம்பலம் அருகே வாய்க்காலில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. திருத்துறைப்பூண்டியில் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; அய்யப்ப பக்தர் பலி போலீசார் விசாரணை
திருத்துறைப்பூண்டியில் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி அய்யப்ப பக்தர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு: வேட்பாளர்கள்-முகவர்கள் மீது போலீசார் தடியடி
புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.