திருப்பதியில் செம்மரம் கடத்தியதாக 18 தமிழர்கள் கைது
தினத்தந்தி 2 July 2019 11:02 PM IST (Updated: 2 July 2019 11:10 PM IST)
Text Sizeதிருப்பதியில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனபகுதியில் செம்மரம் கடத்துவதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து வனப்பகுதியில் நடத்திய சோதனையில் செம்மரம் கடத்தியதாக 24 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
அதில் 18 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானோர் வேலூர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு வாகனங்கள் மற்றும் 30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire