தேசிய செய்திகள்

துணிச்சலான முடிவு -ராகுல்காந்தியை பாராட்டிய பிரியங்கா காந்தி + "||" + Few have the courage that you do rahulgandhi Priyanka Gandhi Vadra

துணிச்சலான முடிவு -ராகுல்காந்தியை பாராட்டிய பிரியங்கா காந்தி

துணிச்சலான முடிவு -ராகுல்காந்தியை பாராட்டிய பிரியங்கா காந்தி
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியது குறித்து துணிச்சலான முடிவு என ராகுல்காந்தியை பிரியங்கா காந்தி பாராட்டி உள்ளார்.
புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக ராகுல்காந்தி திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவரின் முடிவை மதிப்பதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

ராகுல்காந்தி எடுத்திருக்கும் முடிவு துணிச்சலானது என்றும், இத்தகைய துணிச்சல் ஒரு சிலருக்கே உண்டு என்றும் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல்காந்தியின் முடிவை மிகவும் மதிப்பதாகவும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ராஜீவ்காந்தி நினைவு ஜோதி, ராகுல்காந்தியிடம் ஒப்படைப்பு
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ராஜீவ்காந்தியின் நினைவு ஜோதி, ராகுல்காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.
2. பொருளாதார மந்த நிலை: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
பொருளாதார மந்த நிலை குறித்து மத்திய அரசு மவுனம் காப்பது ஏன்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. பத்திரிகையாளர் மீது தாக்குதல்; பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது புகார்
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது பத்திரிகையாளர் ஒருவர் தாக்குதல் புகார் கொடுத்துள்ளார்.
4. காங்கிரஸ் புதிய தலைவர் யார்? டெல்லியில் கூடியது காரியக் கமிட்டி கூட்டம்
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடியது.
5. குற்றவாளிக்கு அதிகாரமளித்ததை பா.ஜனதா ஒப்புக்கொண்டது - பிரியங்கா காந்தி விமர்சனம்
உன்னோவ் விவகாரத்தில் குற்றவாளிக்கு அதிகாரமளித்ததை பா.ஜனதா ஒப்புக்கொண்டது என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.