தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் : சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ சோதனை + "||" + CBI is carrying out raids at the residence of Supreme Court advocates Indira Jaising and Anand Grover

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் : சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ சோதனை

வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் : சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ சோதனை
வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் வீட்டில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. டெல்லி, மும்பையில் உள்ள 2 பேரின் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ சோதனையை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பணம் பெற்ற புகாரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
இந்தியா முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
2. மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது.