10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல - எடியூரப்பா
தினத்தந்தி 11 July 2019 8:52 PM IST (Updated: 11 July 2019 8:52 PM IST)
Text Size10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியதாவது:-
10 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காதது சரியல்ல, எம்.எல்.ஏக்கள் 10 பேரும் மீண்டும் மும்பை செல்கின்றனர். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை வழங்க உள்ள தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire