நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட நிதின் கட்காரி வேண்டுகோள்
தினத்தந்தி 12 July 2019 11:09 PM IST (Updated: 12 July 2019 11:09 PM IST)
Text Sizeநெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்று நட வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளில் குறைந்தபட்சம் தலா 5 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்று மத்திய சிறு, குறு தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்நாட்டு வகை பழக்கன்றுகள், வேப்பமரக் கன்றுகள் ஆகியவற்றை நடுமாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire