தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் இணைந்தார் + "||" + The former Prime Minister's son joined the Bharathiya Janata Party

முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் இணைந்தார்

முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் இணைந்தார்
முன்னாள் பிரதமர் மகன் பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினராக இருந்தவர் நீரஜ் சேகர். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் ஆவார். நீரஜ் சேகர் நேற்று முன்தினம் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சபை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்தநிலையில் டெல்லியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில், பொதுச்செயலாளர்கள் பூபேந்திர யாதவ், அனில் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நீரஜ் சேகர் பா.ஜனதாவில் இணைந்தார். அவரை உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக பா.ஜனதா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது - மேயர்- சுவர்ணா சங்கர், துணை மேயர்- சுரேகா
சிவமொக்கா மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியுள்ளது. மேயராக சுவர்ணா சங்கரும், துணை மேயராக சுரேகாவும் தேர்வாகி உள்ளனர்.
2. அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை - சித்தராமையா பேட்டி
அரசியல் சாசனம் மீது பா.ஜனதாவினருக்கு நம்பிக்கை இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
3. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி
சிஏஏ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா மற்றும் காங்கிரசை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
4. மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு
மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா-சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மோதல்
மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா-சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சட்டை காலரை பிடித்து சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.