தேசிய செய்திகள்

வேன் மீது துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ்காரர்கள் பலி; 3 கைதிகள் தப்பி ஓட்டம் + "||" + Shooting on the van: 2 policemen killed - 3 prisoners escaped

வேன் மீது துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ்காரர்கள் பலி; 3 கைதிகள் தப்பி ஓட்டம்

வேன் மீது துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ்காரர்கள் பலி; 3 கைதிகள் தப்பி ஓட்டம்
வேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 போலீஸ்காரர்கள் பலியாயினர். இந்த சம்பவத்தில் 3 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் கோர்ட்டில் 24 விசாரணை கைதிகளை ஆஜர்படுத்திவிட்டு போலீசார் அவர்களை மீண்டும் சிறைக்கு ஒரு வேனில் அழைத்து சென்றனர். பனிதர் கிராமம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வேன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


இதில் 2 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பரபரப்பு: உணவு திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி
அமெரிக்காவில் நடந்த உணவு திருவிழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.
2. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
3. நேபாளத்தை சேர்ந்த 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு - போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கியதால் அதிரடி நடவடிக்கை
பெங்களூருவில் திருட்டு வழக்கில் கைதாகி போலீஸ்காரர்களை கல்வீசி தாக்கிவிட்டு தப்பியோடிய நேபாளத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
4. ஏமன் நாட்டில் மசூதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
5. அமெரிக்கா: வெர்ஜினியாவில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் பலி, 6 பேர் காயம்
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர்.