தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை செலுத்திய பக்தர் + "||" + Devotee pays Rs 1 crore at Tirupati Temple

திருப்பதி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை செலுத்திய பக்தர்

திருப்பதி கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை செலுத்திய பக்தர்
திருப்பதி கோவிலில், பக்தர் ஒருவர் ரூ.1 கோடி காணிக்கை செலுத்தினார்.
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் காணிக்கையாக பணம், நகைகளை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜஸ்தி சாம்பசிவா என்ற பக்தர் ரூ.1 கோடியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். இதற்கான வங்கி வரைவோலையை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியிடம் அவர் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி கோவில் மாடவீதியில் பக்தர் தற்கொலை
திருப்பதி கோவில் மாடவீதியில் பக்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
2. காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
3. திருப்பதி உண்டியலில் ஒரே பக்தர் 5 கிலோ தங்க நகைகள் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின் பணக்கார கோவில் என அழைக்கப்படும் அங்கு உண்டியல் வசூல் குவிந்து வருகிறது.
4. திருப்பதி கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் ரூ.100 கோடி தாண்டியது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜூன் மாத உண்டியல் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. திருப்பதி கோவிலில் கடந்த மாதம் உண்டியல் வசூல் ரூ.100 கோடியை எட்டி சாதனை
திருப்பதி கோவிலில் கடந்த மாதம் உண்டியல் வசூல் ரூ.100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.