தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: 2 மணி நேரத்துக்குள் 850 பேர் கருத்து + "||" + PM Modi Independence Day speech;Opinion 850 people

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: 2 மணி நேரத்துக்குள் 850 பேர் கருத்து

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: 2 மணி நேரத்துக்குள் 850 பேர் கருத்து
மோடியின் சுதந்திர தின உரை குறித்து 2 மணி நேரத்துக்குள் 850 பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் மக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என அறிவித்த 2 மணி நேரத்துக்குள் 850 பேர் கருத்து பதிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் சிறப்புரை ஆற்றுகிறார்.

தனது சுதந்திர தின உரையில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து மக்களும் நமோ ஆப் மூலமாக கருத்து தெரிவிக்கலாம் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

இந்த அறிவிப்பு வெளியான 2 மணி நேரத்தில் சுமார் 850 பேர் தங்கள் கருத்தைப் பதிவிட்டுள்ளனர். இன்று பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் கருத்தைப் பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தேன் - சரத்பவார் பரபரப்பு பேட்டி
பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்ததாக சரத்பவார் தெரிவித்துள்ளார்.
2. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கார்டோசாட்-3 செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
3. அரசியல் சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 70-வது ஆண்டு தின விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசியல் அமைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது என கூறினார்.
4. பிரதமர் மோடி குறிப்பிட்ட பாரதியார் பாடல்
பிரதமர் மோடி ‘மன் கி பாத்‘ உரையில் பாரதியார் பாடலை குறிப்பிட்டு பேசினார்.
5. அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை - பிரதமர் மோடி
அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.