தேசிய செய்திகள்

அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி + "||" + Brain fever kills 4 children in Assam

அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி

அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி
அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி பலியாகினர்.
கவுகாத்தி,

பீகார் மாநிலத்தை தொடர்ந்து அசாமிலும் மூளைக்காய்ச்சல் நோய் பரவியது. அந்த நோய்க்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் நேற்று உயிரிழந்தன.


இதனால் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்தது.