தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக்கொலை + "||" + 4 persons lynched in Jkhand on suspicion of practising witchcraft

ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக்கொலை

ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில்  4 பேர் அடித்துக்கொலை
ஜார்க்கண்டில் சூனியம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் 4 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கும்லா மாவட்டத்தின் நகர் சிஸ்காரி கிராமத்தை சேர்ந்த 4 முதியவர்கள் சூனியம் செய்யும் தொழிலை செய்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு அவர்களை 10 பேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து வெளியே இழுந்து வந்து கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் 4 பேரும் பலியாகினர். உயிரிழந்த நால்வரும் 60 வயதுக்கு மேற்பட்டோர் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 7 வயது குழந்தை கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்தவன் 3 வயது சிறுமியை கொடூரமாக கொன்றான்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரெயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட 3 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. கும்பல் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது ஜார்கண்ட் முதல்வர் உறுதி
கும்பல் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது ஜார்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ் உறுதியாக கூறியுள்ளார்.
3. ஜார்க்கண்ட்: 3 நக்சல்கள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப். வீரர் பலி
ஜார்க்கண்ட்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது ஒரு சி.ஆர்.பி.எப். வீரர் பலியானார்.

ஆசிரியரின் தேர்வுகள்...