தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு + "||" + In Uttar Pradesh 32 killed in lightning strikes

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 32 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.