தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் + "||" + Himachal Pradesh: Earthquake of magnitude 4.3 struck Lahaul-Spiti at 9:03 am today.

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது.
ஷிம்லா, 

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லாஹவுல் - ஸ்பிடி மாவட்டத்தில் இன்று காலை 9.03 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது
5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது சேதம் குறித்த விவரம் இல்லை.
2. சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
சீனாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
நியுசிலாந்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை: 30 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
5. பாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி
பாகிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.