ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு


ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 2:17 PM IST (Updated: 9 Aug 2019 2:17 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்

அமராவதி, 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

கிருஷ்ணா நதிநீர் விவகாரம், பாலாறு தடுப்பணை விவகாரம் குறித்து ஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் பேசியதாக  தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சர்களுடன் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story