தேசிய செய்திகள்

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநில கனமழைக்கு 162 பேர் பலி + "||" + Rain and flood leave trail of destruction across four states, dozens dead

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநில கனமழைக்கு 162 பேர் பலி

கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநில கனமழைக்கு 162 பேர் பலி
கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநில கனமழைக்கு இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக, கடந்த சில வாரங்களாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ராவில் 30 பேர், குஜராத்தில் 98 பேர், கேரளாவில் 28 பேர், கர்நாடகாவில் 6 பேர் என மொத்தம் 162 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மழை வெள்ளத்தில் ஊருக்குள் புகுந்த முதலை கூட்டம்
குஜராத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து வந்த முதலை கூட்டம் ஒன்று ஊருக்குள் புகுந்தன.
2. கோலாப்பூர், சாங்கிலியில் மக்கள் பரிதவிப்பு: மீட்பு-நிவாரண பணிகள் தீவிரம்; பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு
மராட்டியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோலாப்பூர், சாங்கிலியில் மக்களின் பரிதவிப்பு தொடர்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
3. நீலகிரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
4. மழை வெள்ளத்தில் நடந்து சென்றவர்கள் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் : மும்பை மாநகராட்சி அறிவுறுத்தல்
மழை வெள்ளத்தில் நடந்து சென்றவர்கள எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...