தேசிய செய்திகள்

டெல்லியில் துப்பாக்கி முனையில் சொகுசு கார் கடத்தல் + "||" + Luxury car smuggling at gunpoint in Delhi

டெல்லியில் துப்பாக்கி முனையில் சொகுசு கார் கடத்தல்

டெல்லியில் துப்பாக்கி முனையில் சொகுசு கார் கடத்தல்
டெல்லியில் துப்பாக்கி முனையில் சொகுசு கார் ஒன்று கடத்தப்பட்டது.
புதுடெல்லி,

தெற்கு டெல்லியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று வணிக வளாகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த மற்றொரு கார், சொகுசு கார் மீது மோதியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்து பார்த்தார். உடனே சொகுசு கார் டிரைவருக்கும், மோதிய காரில் இருந்த இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்து, சொகுசு காரை கடத்தி சென்று விட்டனர்.


இதுகுறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, காரை கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை
நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
2. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா அறிவித்துள்ளார்.
3. டெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமருக்கு இல்லம்: அரசு அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம்
டெல்லியில் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு ஒரே செயலகம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை அருகே துணை ஜனாதிபதி, பிரதமருக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.
4. டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு: ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்பு
டெல்லியில் நாளை வெளிநாட்டு மந்திரிகள் மாநாடு நடைபெற உள்ளது. அதில் ரஷியா, ஈரான் உள்பட 13 நாடுகள் பங்கேற்க உள்ளன.
5. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரிச்சர்ட் தாலர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் தாலர் சந்தித்தார்.