தேசிய செய்திகள்

நீதிபதிக்கு உடல்நல குறைவு: அயோத்தி வழக்கு விசாரணை நடக்கவில்லை + "||" + Health impairment for judge: Ayodhya case not prosecuted

நீதிபதிக்கு உடல்நல குறைவு: அயோத்தி வழக்கு விசாரணை நடக்கவில்லை

நீதிபதிக்கு உடல்நல குறைவு: அயோத்தி வழக்கு விசாரணை நடக்கவில்லை
நீதிபதியின் உடல்நல குறைவு காரணமாக அயோத்தி வழக்கு விசாரணை நேற்று நடைபெறவில்லை.
புதுடெல்லி,

அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது. இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், நேற்று அவர் பணிக்கு வரவில்லை.


எனவே, அயோத்தி வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று விசாரணை நடைபெறும் என்று பதிவாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


தொடர்புடைய செய்திகள்

1. மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் டெல்லியில் காலமானார்
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நல குறைவால் டெல்லியில் காலமானார்.
2. முன்னாள் காளஹண்டி அரசர் காலமானார்
முன்னாள் காளஹண்டி அரசர் உதித் பிரதாப் தியோ உடல்நல குறைவால் காலமானார்.
3. நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு
நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு.
4. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்க சமரச தீர்வு மையத்தை அணுகலாம் ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு
நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்க மடைவதை தவிர்க்க சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு பெறலாம் என்று பெரம்பலூரில் நடந்த நீதிமன்றங்களின் திறப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி ரவிச்சந்திரபாபு பேசினார்.
5. தந்தை-மகன் கொலை வழக்கில் தொடர்பு: 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி
தந்தை-மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.